5 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது
5 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் 2022-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.